PRAYER REQUEST FORM
D. Isravel Soundarraj is the founder of Jehovah Thunai - Ministry.
பரம பிதாவாகிய யேகோவா தேவன் பரலோகத்தில் இருக்கிறார்! வானத்தையும் பூமியையும் படைத்தார்! மனிதனை படைத்தார்! மனுஷியை உருவாக்கினார்! பகலில் குளிர்ச்சியான வேளையில், மனிதனோடு உறவாட வந்தார்! மனுஷனுக்காக ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார்! ஓய்வு நாளை உருவாக்கினார்! ஓய்வு நாளை, ஏழாம் நாளை, ஆசிர்வதித்து கொடுத்தார்! மனிதனுக்காக, இயேசுவை உருவாக்கி, பலியாக ஓப்புக்கொடுத்தார்! நம்மேல் வைத்த அன்பினால், பரம பிதாவாகிய யெகோவா தேவன், தன்னுடைய ஒரே பேரான குமாரனை, நமக்காக, பலியாக கொடுத்தார். பலி செலுத்துவதை நிறுத்தினார்! பரம பிதாவாகிய யேகோவா தேவன், தம்மோடு மனிதனை சேர்த்துக்கொண்டார்! மனிதனுக்காக, எல்லாவற்றையும் செய்த, பரம பிதாவாகிய யேகோவா தேவனை, அவர் ஆசிர்வதித்து தந்த, ஏழாம் நாளில், துதித்து, ஆராதித்து, பணிந்து, வணங்கி, தொழுது கொள்வதே நம் ஊழியத்தின் தரிசனம் & திட்டம் நோக்கமாகும். எங்கும் பரம பிதாவாகிய யேகோவா தேவனை, தொழுது கொள்ளும் காலம் வர வேண்டும் . எங்கும் பரம பிதாவாகிய யேகோவா தேவனை, தொழுது கொள்ளும் காலம் வர வேண்டும் . நாம் பாடி, துதித்து, ஆராதனை செய்வோம். யேகோவா தேவனாகிய கர்த்தருக்கு, புது பாட்டை பாடுவோம்! (YouTube Channel : Jehovah Thunai Tv - Pastor. isravel SoundarRaj - Songs)
தேவ குமாரன் இயேசு கிறிஸ்து, பரம பிதாவை அதிகம் கனம் பண்ணினார். யோவான்: 8: 49. பிதாவிடம் ஜெபிக்க சொன்னார்! மத்தேயு: 6:6. பிதாவை தொழுது கொள்ள சொன்னார்! யோவான்: 4:21-23 பிதாவின் சித்தம் செய்ய சொன்னார்! மத்தேயு: 12:50. தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் ஒரே சித்தம்! மத்தேயு: 5:19, மத்தேயு:6:10, பரம பிதாவாகிய யெகோவா தேவனை உலகம் எங்கும் தொழுது கொள்ள வேண்டும். யோவான்: 4:21-23. மாற்கு : 12: 29,30. பரம பிதாவாகிய யெகோவா தேவனை தொழுது கொள்ளும் காலம் வர வேண்டும். அந்த சித்தத்தை உலகம் எங்கும் கொண்டு செல்வதே இந்த ஊழியத்தின் நோக்கம் ஆகும். முப்பது ஆண்டுகள், இயேசுவின் நற்செய்தி அறிவித்தேன். இப்போது, பரம பிதாவாகிய யெகோவா தேவனைபற்றி அவரின் அற்புதமான காரியங்களை உலகத்திற்கு அறிவிக்கிரேன். நம்மேல் வைத்த அன்பினால், தன்னுடைய ஒரே பேரான குமாரனை, இயேசு கிறிஸ்துவை, பரம பிதாவாகிய யெகோவா தேவன். நமக்காக, பலியாக கொடுத்தார். பிதாவாகிய யெகோவா தேவன் , குமாரனை கொடுத்து, அன்பை விளங்கப்பண்ணினார் ! வெளிப்படுத்தினார்! 1-யோவான்: 3:1 1-யோவான்: 4: 9,10,16 (யோவான்: 3:16) ( Our YouTube Channel : Jehovah Thunai - Pastor. isravel SoundarRaj - Message)
பரம பிதாவாகிய யெகோவா தேவனை, அவர் ஆசிர்வதித்த, (ஆதியாகமம் :2:3, யாத்திராகமம் : 20:11) ஏழாம் நாளில், சனிக்கிழ்மை, துதித்து, ஆராதித்து, தொழுது கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவருக்குள் ஆவிக்குரிய ஆராதனை செய்கிறோம். (லூக்கா: 11:13) (மத்தேயு: 10:20) (யோவான்: 14:16,26) யெகோவா துணை பத்திரிகை நடத்துகிறோம் . மாதத்தின் முதல் சனிக்கிழமை, தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவை நினைத்து, திருவிருந்து, கம்யூனியன் கொடுத்து வருகிறோம். (1-கொரிந்தியர் :11:24)
பரம பிதாவாகிய யெகோவா தேவனை அறிந்த பின்பு, யெகோவா தேவனை பற்றி பேசி வருகிரேன். இதுவரை, யெகோவா தேவனை பற்றி 25 பாடல்கள் பாடி உள்ளேன். யெகோவா துணை யூடுப் சேனல் மூலம் யெகோவாவின் வார்த்தைகளை பேசி வருகிறேன். யெகோவா துணை டிவி சேனல் மூலம், யெகோவாதேவனை பற்றி, பாடல்கள் பாடி வெளியீட்டு வருகிறேன். God's Message Only : Jehovah Thunai - YouTube Channel & Jehovah Songs & Holy Spirit Songs - Jehovah Thunai Tv - YouTube Channel
கடந்த 30 ஆண்டுகளாக, இயேசுவின் நற்செய்தியை சொல்லி வருகிரேன். உபவாச கூட்டங்கள் நடத்தி உள்ளேன். நற்செய்தி கூட்டங்கள் நடத்தி உள்ளேன். நூற்றுக்கணக்கான சபைகளில், தேவ வார்த்தையை பிரசங்கித்து உள்ளேன். ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேவ வார்த்தையை பிரசங்கித்து உள்ளேன். இரட்சிக்கப்பட்ட மக்களுக்கு, பரம பிதாவின் அன்பை சொல்லி வருகிறேன். 30,000 ஸ்தோத்திர பலிகள் புத்தகம் வெளியீட்டு, கொடுத்தும் உள்ளேன். ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் பிரதி வெளியீட்டு உள்ளேன். தேவகுமாரன் இயேசு கிறிஸ்துவை பற்றி 300 பாடல்கள் பாடியுள்ளேன். Son of God Jesus Songs Only : ISR Songs Tv - YouTube Channel .
என்னை தாங்க விரும்பினால், வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள்; G pay - UPI ID : isravelsoundarraj@sbi / Email : jehovahthunai@gmail.com / Contact No : +91 9363220342
Bank Name : INDUSIND BANL LTD , Account Name ; Jehovah Thunai , Account No : 255377757778 IFSC Code : INDB0001528 Branch : Kalapatti, Coimbatore , Tamil Nadu